Enakku Othasai Varum | எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

unknown

#worship #praise
Key: G #09
Font
Key G
 னக்Gகொத்தாசை  வரும்  பர்வதம்  நேராய் Fஎன் Cகண்களை Amஏறெடுப்பேன்
 
 1.  வானமும்  பூமியும்  படைத்த
 வல்ல  தேவனிடமிருந்தே
 என்னுக்கடங்கா  நன்மைகள்  வருமே
 என்  கண்கள்  ஏறெடுப்பேன்
 
 2.  மலைகள்  பெயர்ந்தகன்றிடினும்
 நிலைமாறி  புவியகன்றிடினும்
 மாறிடுமோ  அவர்  கிருபை  எந்நாளும்
 ஆறுதல்  எனக்கவரே
 
 3.  என்  காலை  தள்ளாட  வொட்டார்
 என்னைக்  காக்கும்  தேவன்  உறங்கார்
 இஸ்ரவேலைக்  காக்கும்  நல்தேவன்
 இராப்பகல்  உறங்காரே
 
 4.  வலப்பக்கத்தின்  நிழல்  அவரே
 வழுவாமல்  காப்பவர்  அவரே
 சூரியன்  பகலில்  சந்திரன்  இரவில்
 சேதப்படுத்தாதே
 
 5.  எத்தீங்கும்  என்னை  அணுகாமல்
 ஆத்துமாவைக்  காக்குமென்  தேவன்
 போக்கையும்  வரத்தையும்  பத்திரமாக
 காப்பாரே  இது  முதலாய்
 

Enakku Othasai Varum Lyrics in English

 
 enakkothCthaasai  varum  parvatham Dnaeraay  eGn  kannkalai Aaeraெduppaen
 
 1.  vaanamum  poomiyum  pataiththa
 valla  thaevanidamirunthae
 ennukkadangaa  nanmaikal  varumae
 en  kannkal  aeraெduppaen
 
 2.  malaikal  peyarnthakantitinum
 nilaimaari  puviyakantitinum
 maaridumo  avar  kirupai  ennaalum
 aaruthal  enakkavarae
 
 3.  en  kaalai  thallaada  vottar
 ennaik  kaakkum  thaevan  urangaar
 isravaelaik  kaakkum  nalthaevan
 iraappakal  urangaarae
 
 4.  valappakkaththin  nilal  avarae
 valuvaamal  kaappavar  avarae
 sooriyan  pakalil  santhiran  iravil
 sethappaduththaathae
 
 5.  eththeengum  ennai  anukaamal
 aaththumaavaik  kaakkumen  thaevan
 pokkaiyum  varaththaiyum  paththiramaaka
 kaappaarae  ithu  muthalaay

Favorites

0